Verse 5819 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 11 of 11

திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.11

உரத்தி னாலரக் கன்னுயர் மாமலைநெருக்கி னானை நெரித்தவன் பாடலும்இரக்க மாவருள் செய்தபா லைத்துறைக்கரத்தி னாற்றொழு வார்வினை யோயுமே.
Share