Verse 5817 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruppaalaitthurai Thirukkurundhogai · Verse 9 of 11

திருப்பாலைத்துறை – திருக்குறுந்தொகை · 5.51.9

மேகந் தோய்பிறை சூடுவர் மேகலைநாகந் தோய்ந்த அரையினர் நல்லியற்போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.
Share