Verse 5824 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirunaageccharam Thirukkurundhogai · Verse 5 of 10

திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.5

பண்டோர் நாளிகழ் வான்பழித் தக்கனார்கொண்ட வேள்விக் குமண்டை யதுகெடத்தண்ட மாவிதா தாவின் றலைகொண்டசெண்டர் போல்திரு நாகேச் சரவரே.
Share