Verse 5828 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunaageccharam Thirukkurundhogai · Verse 9 of 10
திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.9
வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்குஞ்சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.