Verse 5826 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunaageccharam Thirukkurundhogai · Verse 7 of 10
திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.7
மானை யேந்திய கையினர் மையறுஞானச் சோதியர் தியர் நாமந்தான்ஆன அஞ்செழுத் தோதவந் தண்ணிக்குந்தேனர் போல்திரு நாகேச் சரவரே.