Verse 5827 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunaageccharam Thirukkurundhogai · Verse 8 of 10
திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.8
கழல்கொள் காலினர் காலனைக் காய்ந்தவர்தழல்கொள் மேனியர் சாந்தவெண் ணீறணிஅழகர் ஆல்நிழற் கீழற மோதியகுழகர் போல்குளிர் நாகேச் சரவரே.