Verse 5825 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirunaageccharam Thirukkurundhogai · Verse 6 of 10

திருநாகேச்சரம் – திருக்குறுந்தொகை · 5.52.6

வம்பு பூங்குழல் மாது மறுகவோர்கம்ப யானை யுரித்த கரத்தினர்செம்பொ னாரித ழிம்மலர்ச் செஞ்சடைநம்பர் போல்திரு நாகேச் சரவரே.
Share