Verse 5808 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvaaymoor Thirukkurundhogai · Verse 10 of 10
திருவாய்மூர் – திருக்குறுந்தொகை · 5.50.10
தீண்டற் கரிய திருவடி யொன்றினால்மீண்டற் கும்மிதித் தாராக் கன்றனைவேண்டிக் கொண்டேன்திரு வாய்மூர் விளக்கினைத்தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே.