verse 6809 · Kamba Ramayanam · Kambar
Yuddha Kandam · Sedhu Pandhana Padalam · Verse 7 of 71
கம்பராமாயணம் 6809 · சேது பந்தனப் படலம்
கால் இடை ஒரு மலை உருட்டி கைகளின்மேலிடை இரு மலை ஏந்தி விண் தொடும்சூல் உடை மழைமுகில் சூழ்ந்து சுற்றியவால் இடை ஒருமலை ஈர்த்து வந்தவால்;