Verse 2117 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirunalloor · Verse 11 of 11

திருநல்லூர் · 2.57.11

கொந்தணவும் பொழில்புடைசூழ் கொச்சைமேவு குலவேந்தன்செந்தமிழின் சம்பந்தன் சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்பந்தணவு மெல்விரலாள் பங்கன்றன்னைப் பயில்பாடல்சிந்தனையால் உரைசெய்வார் சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.
Share