Verse 2118 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkudavaayil · Verse 1 of 11
பண் · காந்தாரம்
திருக்குடவாயில் · 2.58.1
கலைவாழும் அங்கையீர் கொங்கையாருங் கருங்கூந்தல்அலைவாழுஞ் செஞ்சடையில் அரவும்பிறையும் அமர்வித்தீர்குலைவாழை கமுகம்பொன் பவளம்பழுக்குங் குடவாயில்நிலைவாழுங் கோயிலே கோயிலாக நின்றீரே.