Verse 2119 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirukkudavaayil · Verse 2 of 11

திருக்குடவாயில் · 2.58.2

அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப அங்கையில்செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயிற்படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே.
Share