Verse 2120 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkudavaayil · Verse 3 of 11
திருக்குடவாயில் · 2.58.3
கழலார்பூம் பாதத்தீர் ஓதக்கடலில் விடமுண்டன்றழலாருங் கண்டத்தீர் அண்டர்போற்றும் அளவினீர்குழலார வண்டினங்கள் கீதத்தொலிசெய் குடவாயில்நிழலார்ந்த கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.