Verse 2124 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirukkudavaayil · Verse 7 of 11

திருக்குடவாயில் · 2.58.7

பாடலார் வாய்மொழியீர் பைங்கண்வெள்ளே றூர்தியீர்ஆடலார் மாநடத்தீர் அரிவைபோற்றும் ஆற்றலீர்கோடலார் தும்பிமுரன் றிசைமிழற்றுங் குடவாயில்நீடலார் கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.
Share