Verse 2301 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppiramaburam Thirukkomootthiri · Verse 6 of 12
திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி · 2.74.6
காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ் சீர்ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர் இருங்கமலத் தயனூர் இன்பம்வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழி சண்பைசேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் பகைகெடுத்தோன் திகழு மூரே.