Verse 2300 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppiramaburam Thirukkomootthiri · Verse 5 of 12
திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி · 2.74.5
விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுரம் மேக மேய்க்கும்இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவம் ஏரார்வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்ச முண்டுகளங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோ னூரே.