Verse 2302 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruppiramaburam Thirukkomootthiri · Verse 7 of 12

திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி · 2.74.7

திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசார்மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம் விண்ணோர்புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற் செற்றுநிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள் பணிந்துலகில் நின்ற வூரே.
Share