Verse 2307 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppiramaburam Thirukkomootthiri · Verse 12 of 12
திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி · 2.74.12
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவ மஞ்சீர்மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர் கோனூர்அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர் வழிமுடக்கு மாவின் பாச்சல்தம்மானொன் றியஞான சம்பந்தன் தமிழ்கற்போர் தக்கோர் தாமே.