Verse 2306 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruppiramaburam Thirukkomootthiri · Verse 11 of 12
திருப்பிரமபுரம் – திருக்கோமூத்திரி · 2.74.11
இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய னூர்இமையோர்க் கதிபன் சேரூர்குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய் நீர்ச்சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தே சின்றிப்பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா அம்மா னூரே.