Verse 2335 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruaraiyaninalloor · Verse 6 of 11

திருஅறையணிநல்லூர் · 2.77.6

விரையினார்கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கியஅரையினாரறை யணிநல்லூர் அண்ணலாரழ காயதோர்நரையினார்விடை யூர்தியார் நக்கனார்நறும் போதுசேர்உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.
Share