Verse 2334 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruaraiyaninalloor · Verse 5 of 11
திருஅறையணிநல்லூர் · 2.77.5
தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீஆயினாய்கொன்றை யாய்அன லங்கையாயறை யணிநல்லூர்மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்பாயினாயெதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.