Verse 2331 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruaraiyaninalloor · Verse 2 of 11
திருஅறையணிநல்லூர் · 2.77.2
இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழநிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்அலையினார்புனல் சூடிய அண்ணலாரறை யணிநல்லூர்தலையினாற்றொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.