Verse 2328 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 10 of 11

திருஅகத்தியான்பள்ளி · 2.76.10

செந்துவ ராடையி னாரும்வெற்றரை யேதிரிபுந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழிஅந்தணன் எங்கள்பி ரான்அகத்தியான் பள்ளியைச்சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே.
Share