Verse 2324 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 6 of 11

திருஅகத்தியான்பள்ளி · 2.76.6

தெரிந்ததுவுங் கணையொன்று முப்புரஞ் சென்றுடன்எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலைஅரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்புரிந்ததுவும் முமையாளொர் பாகம் புனைதலே.
Share