Verse 2319 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 1 of 11
பண் · காந்தாரம்
திருஅகத்தியான்பள்ளி · 2.76.1
வாடிய வெண்டலை மாலைசூடி வயங்கிருள்நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரிஆடிய எம்பெரு மான்அகத்தியான் பள்ளியைப்பாடிய சிந்தையி னார்கட்கில்லையாம் பாவமே.