Verse 2323 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 5 of 11
திருஅகத்தியான்பள்ளி · 2.76.5
போர்த்ததுவுங் கரியின் னுரிபுலித் தோலுடைகூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்பார்த்ததுவும் மரணம் படரெரி மூழ்கவே.