Verse 2326 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 8 of 11
திருஅகத்தியான்பள்ளி · 2.76.8
செறுத்ததுவுந் தக்கன் வேள்வியைத்திருந் தார்புரம்ஒறுத்ததுவும் ஒளிமா மலருறை வான்சிரம்அறுத்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே.