Verse 2322 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 4 of 11

திருஅகத்தியான்பள்ளி · 2.76.4

காய்ந்ததுவு மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறைஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே.
Share