Verse 2320 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thiruagatthiyaanpalli · Verse 2 of 11
திருஅகத்தியான்பள்ளி · 2.76.2
துன்னங் கொண்டவுடை யான்துதைந்தவெண் ணீற்றினான்மன்னுங் கொன்றைமத மத்தஞ்சூடினான் மாநகர்அன்னந் தங்கும்பொழில் சூழ்அகத்தியான் பள்ளியைஉன்னஞ் செய்தமனத் தார்கள்தம்வினை யோடுமே.