Verse 2389 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirutthevoor · Verse 5 of 11
திருத்தேவூர் · 2.82.5
பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால்கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.