Verse 2392 · Thevaram · Thirugnanasambandar

Second Thirumurai · Thirutthevoor · Verse 8 of 11

திருத்தேவூர் · 2.82.8

தருவு யர்ந்தவெற் பெடுத்தவத் தசமுகன் நெரிந்துவெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர்அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே.
Share