Verse 2396 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirukkocchaivayam · Verse 1 of 11
பண் · பியந்தைக்காந்தாரம்
திருக்கொச்சைவயம் · 2.83.1
நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்த நெடுமா வுரித்த நிகரில்சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள் திகழ்தேவன் மேவு பதிதான்வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை விழவோசை வேத வொலியின்சாலநல் வேலையோசை தருமாட வீதி கொடியாடு கொச்சை வயமே.