Verse 2393 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirutthevoor · Verse 9 of 11
திருத்தேவூர் · 2.82.9
முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணாஎந்தை திண்டிறல் இருங்களி றுரித்தவெம் பெருமான்செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர்அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே.