Verse 2923 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thirukkadavoorveerattam · Verse 11 of 11

திருக்கடவூர்வீரட்டம் · 3.8.11

வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனைஅந்தணர் தங்கட வூருளா னையணி காழியான்சந்தமெல் லாமடிச் சாத்தவல் லமறை ஞானசம்பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.
Share