Verse 4001 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruaalavaay Naaladimel Vaippu · Verse 2 of 11
திருஆலவாய் – நாலடிமேல் வைப்பு · 3.108.2
வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வமுடைக்காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமேமைதி கழ்தரு மாமணி கண்டனே ஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.