Verse 4000 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruaalavaay Naaladimel Vaippu · Verse 1 of 11

பண் · பழம்பஞ்சுரம்

திருஆலவாய் – நாலடிமேல் வைப்பு · 3.108.1

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லிஅமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமேபாதி மாதுட னாய பரமனே ஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
Share