Verse 4002 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thiruaalavaay Naaladimel Vaippu · Verse 3 of 11
திருஆலவாய் – நாலடிமேல் வைப்பு · 3.108.3
மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர்பாயுடுப் பார்களை முறிய வாதுசெ யத்திரு வுள்ளமேமறியு லாங்கையில் மாமழு வாளனே ஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.