Verse 4003 · Thevaram · Thirugnanasambandar

Third Thirumurai · Thiruaalavaay Naaladimel Vaippu · Verse 4 of 11

திருஆலவாய் – நாலடிமேல் வைப்பு · 3.108.4

அறுத்த வங்கமா றாயின நீர்மையைக் கறுத்த வாழமண்கையர்கள் தம்மொடுஞ் செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமேமுறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே ஞாலம் நின்புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
Share