Verse 4102 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Seegaazhi Thirumaalaimaatru · Verse 2 of 11
சீகாழி – திருமாலைமாற்று · 3.117.2
யாகாயாழீ காயாகாதாயாராரா தாயாயாயாயாதாரா ராயாதாகாயாகாழீ யாகாயா.