Pathigam 117 / 125 · Third Thirumurai · Thirugnanasambandar

Seegaazhi Thirumaalaimaatru

சீகாழி - திருமாலைமாற்று · 11 verses · 4101–4111

Share

பாடல்கள் The verses

1 Verse 4101

பண் · கௌசிகம்

யாமாமாநீ யாமாமாயாழீகாமா காணாகாகாணாகாமா காழீயாமாமாயாநீ மாமாயா.
Open this verse
2 Verse 4102
யாகாயாழீ காயாகாதாயாராரா தாயாயாயாயாதாரா ராயாதாகாயாகாழீ யாகாயா.
Open this verse
3 Verse 4103
தாவாமூவா தாசாகாழீநாதாநீ யாமாமாமாமாயாநீ தாநாழீகாசாதாவா மூவாதா.
Open this verse
4 Verse 4104
நீவாவாயா காயாழீகாவாவானோ வாராமேமேராவானோ வாவாகாழீயாகாயா வாவாநீ.
Open this verse
5 Verse 4105
யாகாலாமே யாகாழீயாமேதாவீ தாயாவீவீயாதாவீ தாமேயாழீகாயாமே லாகாயா.
Open this verse
6 Verse 4106
மேலேபோகா மேதேழீகாலாலேகா லானாயேயேனாலாகா லேலாகாழீதேமேகா போலேமே.
Open this verse
7 Verse 4107
நீயாமாநீ யேயாமாதாவேழீகா நீதானேநேதாநீகா ழீவேதாமாயாயேநீ மாயாநீண.
Open this verse
8 Verse 4108
நேணவராவிழ யாசைழியேவேகதளேரிய ளாயுழிகாகாழியுளாயரி ளேதகவேயேழிசையாழவி ராவணனே.
Open this verse
9 Verse 4109
காலேமேலே காணீகாழீகாலேமா லேமேபூபூமேலேமா லேகாழீகாணீகாலே மேலேகா.
Open this verse
10 Verse 4110
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
Open this verse
11 Verse 4111
நேரகழாமித யாசழிதாயேனனியேனனி ளாயுழிகாகாழியுளானின யேனினயேதாழிசயாதமி ழாகரனே.
Open this verse