Verse 4110 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Seegaazhi Thirumaalaimaatru · Verse 10 of 11
சீகாழி – திருமாலைமாற்று · 3.117.10
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.