Verse 4505 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thirunerisai · Verse 10 of 10

திருவதிகைவீரட்டானம் – திருநேரிசை · 4.27.10

தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்றுபேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிர லதனை யூன்றிச்சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்றுஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகைவீ ரட்ட னாரே.
Share