Verse 4533 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 2 of 10

திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.2

மண்ணிடைக் குரம்பை தன்னை மதித்துநீர் மைய லெய்தில்விண்ணிடைத் தரும ராசன் வேண்டினால் விலக்கு வாரார்பண்ணிடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க் கென்றுங்கண்ணிடை மணியர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே.
Share