Verse 4541 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkadavoor Thirunerisai · Verse 10 of 10
திருக்கடவூர் – திருநேரிசை · 4.31.10
முந்துரு இருவ ரோடு மூவரு மாயி னாரும்இந்திர னோடு தேவர் இருடிகள் இன்பஞ் செய்யவந்திரு பதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டிக்கந்திரு வங்கள் கேட்டார் கடவூர்வீ ரட்ட னாரே.