Verse 4545 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppayatroor ThiruNerisai · Verse 4 of 10

திருப்பயற்றூர் – திரு நேரிசை · 4.32.4

பார்த்தனுக் கருளும் வைத்தார் பாம்பரை யாட வைத்தார்சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாம வேதங்கூத்தொடும் பாட வைத்தார் கோளரா மதியம் நல்லதீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
Share