Verse 4567 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirumaraikkaadu ThiruNerisai · Verse 6 of 10
திருமறைக்காடு – திரு நேரிசை · 4.34.6
நாண்முடிக் கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்கோள்பிடித் தார்த்த கையான் கொடியன்மா வலிய னென்றுநீண்முடிச் சடையர் சேரும் நீள்வரை யெடுக்க லுற்றான்தோண்முடி நெரிய வைத்தார் தொன்மறைக் காட னாரே.