Verse 4590 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppazhanam Thirunerisai · Verse 9 of 10
திருப்பழனம் – திருநேரிசை · 4.36.9
கண்ணனும் பிரம னோடு காண்கில ராகி வந்தேஎண்ணியுந் துதித்து மேத்த எரியுரு வாகி நின்றுவண்ணநன் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்பண்ணுலாம் பாடல் கேட்டார் பழனத்தெம் பரம னாரே.