Verse 4639 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirucchotrutthurai Thirunerisai · Verse 8 of 10

திருச்சோற்றுத்துறை – திருநேரிசை · 4.41.8

அங்கதி ரோன வனை அண்ணலாக் கருத வேண்டாவெங்கதி ரோன் வழியே போவதற் கமைந்து கொண்மின்அங்கதி ரோன வனை யுடன்வைத்த ஆதி மூர்த்திசெங்கதி ரோன்வ ணங்குஞ் திருச்சோற்றுத் துறைய னாரே.
Share