Verse 4654 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkaanjjimetrali Thirunerisai · Verse 3 of 10
திருக்காஞ்சிமேற்றளி – திருநேரிசை · 4.43.3
விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்டார்கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால்எண்ணிடை யெழுத்து மானார் இலங்குமேற் றளிய னாரே.