Verse 4691 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkayilaayam Thirunerisai · Verse 8 of 10
திருக்கயிலாயம் – திருநேரிசை · 4.47.8
கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடிவடிவுடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கிச்செடிபடத் திருவி ரலா லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்வடிவுற வூன்றி னானேல் மறித்துநோக் கில்லை யன்றே.